ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் டி. சண்முகவேலு தலைமை வகித்தார். சிபிஎம் தஞ்சாவூர் ஒன்றியச் செயலாளர் கே. அபிமன்னன் துவக்க உரையாற்றினார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். வாசு நிறைவுறையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் பி. எம். இளங்கோவன், பெண் விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட அமைப்பாளர் சி. சரிதா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கே. சௌந்தரராஜன், விதொச ஒன்றியத் தலைவர் கே. கர்ணன், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் எஸ். கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்