பட்டுக்கோட்டையில் சிபிஎம் ஆவேசம்: கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

கேரள முன்னாள் முதல்வர் பினராய் விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதையும், டெல்லியில் போராடிய சிபிஎம் தலைவர்கள் கைதானதையும் கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் எஸ். கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி