இதுகுறித்து ஐயப்ப பக்தர்கள் குழு நிர்வாகி சுந்தரராஜன் திருச்சிற்றம்பலம் போலீசாரிடம் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறப்படுவதாவது, ஐ அம் சாரி ஐயப்பா என்று சர்ச்சைக்குரிய வகையில் கானா பாடகி இசைவாணி பாடல் பாடி தற்பொழுது ட்ரெண்டாகி வருவதாகவும் இந்த பாடல் கோடிக்கணக்கான ஐயப்பன் பக்தர்கள் மனதை புண்படுத்துகிறது. கானா பாடகி இசைவாணியையும், இயக்குநர் ரஞ்சித் ஆகிய இருவரும் ஐயப்ப சுவாமியை பாடலாகவும், விமர்சனமாகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்து, வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்கி, விமர்சனம் செய்தவர்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்