யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று, கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
ஒரத்தநாடு
விஜய்யை பின்தொடர்ந்த விபத்து: போலீஸ் மீதான வதந்தியை அரசு மறுப்பு