அப்போது ஏற்பட்ட தகராறில் விஜய் கத்தியால் குத்தப்பட்டார். இதனால் பலத்த காயமடைந்த விஜய் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார். இது குறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினர் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த லோகேஷ் கனகராஜ்