கூட்டத்தில், கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும். வீட்டு வசதி திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். எம் - சாண்ட், கம்பிகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொங்கல் தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாப்பாநாடு நிர்வாகி த. குமார் நன்றி கூறினார்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க பவன் கல்யாண் உத்தரவு