இதில் அவருக்கு காது கிழிந்துள்ளது. ரத்தத்தைப் பார்த்ததும் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். செல்வகுமார் இறந்துவிட்டார் என பயந்துகொண்டு 4 பேரும் தப்பித்து ஓடிவிட்டனர். இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் செல்வகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் இதுகுறித்து செல்வகுமார், கிழக்குகாவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் மணிகண்டன், வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.
தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் கண்ட உச்சம்