பேராவூரணி: 12 பேரை பதம் பார்த்த கதண்டு (வீடியோ)

பேராவூரணி ஒன்றியம் பழையநகரம் ஊராட்சி சீவன்குறிச்சி கிராமத்தில் வெள்ளிக்கிழமை, சாலையோரம் இருந்த மாமரத்தில் இருந்த கதண்டு கூடு காற்றில் கீழே விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மற்றும் வீட்டிலிருந்தவர்கள் மீது கதண்டுகள் தாக்கி, மூன்று வயது குழந்தை கீர்த்தி நாத் உட்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி