லயன்ஸ் சங்கத் தலைவர் நா. ப. ரமேஷ் தலைமை வகித்தார். செயலாளர் ஜி. குமரன் வரவேற்றார். ராஜராஜன் கல்வி நிறுவனத் தலைவர் மனோன்மணி ஜெய்சங்கர், திருச்சி எஸ். கந்தசாமி ஆகியோர் மரக்கன்றுகள் வழங்கி விழாவைத் துவக்கி வைத்தனர். மாவட்ட இணைப் பொருளாளர் எம். நீலகண்டன், மாவட்ட தென்னை வளர்ச்சிக்குழு தலைவர் பொறியாளர் லெ. க. இளங்கோ, வட்டாரத் தலைவர் எஸ். பாண்டிய ராஜன், மாவட்ட நிர்வாகி ஏ. எஸ். ஏ. தெட்சிணாமூர்த்தி, முன்னாள் தலைவர் வ. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவாக சங்க பொருளாளர் ஆவி. ரவி நன்றி கூறினார்.
சிலிண்டர் பயன்பாட்டை 50% குறைக்க நிபுணர்கள் கூறும் எளிய வழிகள்