இருந்தும் கதண்டுகள் துரத்திக் கொண்டே வந்து தாக்கியதில் 13 பெண்கள் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இரண்டு பெண்கள் மிகுந்த ஆபத்தான நிலையில் இருந்ததால் அவர்களை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திட்டக்குடி பகுதியில் திடீரென கதண்டுகள் தாக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வயல்வெளி பகுதியில் நடமாடுவதற்கு முடியாமல் அச்சத்துடனே வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்