திருவையாறு: குடும்ப தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திருவையாறு வெள்ளச்சி மண்டபம் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி கார்த்திகேயன் (39) தனது மனைவி பரிமளா (35) குழந்தைகளை விட்டு பிரிந்து சென்றதால் மனமுடைந்து நேற்று (ஏப்ரல் 7) வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி