பட்டுக்கோட்டையில் முதுகு தண்டுவடவளைவுகுறித்த கருத்தரங்கம்

பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு எலும்பு முறிவு மருத்துவ சங்கம், ஸ்ரீ நாடி மருத்துவமனை மற்றும் தஞ்சை ஆர்த்தோ கிளப் இணைந்து நடத்திய முதுகு தண்டுவட வளைவு பற்றிய கருத்தரங்கில், அறுவை சிகிச்சை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட எலும்பு முறிவு மருத்துவர்கள் மற்றும் முதுகலை மாணவர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி