மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இந்த முகாம்கள் வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஜனவரி மாதம் 11-ந்தேதி (சனிக்கிழமை) வரை 13 நாட்கள் 26 முகாம்கள் நடைபெறுகிறது. முகாம்களில் பதிவு செய்வதற்கு ஆதார் எண் இணைக்கப்பட்ட செல்போன் எண், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வயதிற்கான ஆவணம் (பள்ளி சான்று, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை), தேசிய மாயக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், குடும்ப உறுப்பினர்களின் விவரம், பணிச் சான்று ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளலாம். நல வாரியத்தில் பதிவு செய்யும் தொழிலாளர்கள் அரசு நலத்திட்டங்களை பெற்று பயன்பெற இயலும்.
வணிகர்கள் ரூ.2 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதி வேண்டும்: விக்கிரமராஜா