சார்லப்பள்ளி -ராமேஸ்வரம் வாராந்திர ரயில் இயக்க கோரிக்கை

பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கம், சார்லபள்ளியிலிருந்து ராமேஸ்வரம் வரை இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட வாராந்திர சிறப்பு ரயிலை மீண்டும் இயக்கக் கோரி மனு அனுப்பியுள்ளது. ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக ஜூலை மாதம் வரை இயக்கப்பட்ட இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், மீண்டும் ரயிலை இயக்க வேண்டும் என சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி