தமிழக முதலமைச்சரின் கவனத்தையும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜனவரி 6ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த மாற்றுதிறனாளிகளையும் ஒன்றுதிரட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்துள்ளனர். அப்போது சங்க நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் மகாத்மா முஹம்மது செயலாளர் ஜலில் முகைதீன் பொருளாளர் சுதாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு