மதுக்கூர், குருங்குளம் பகுதிகளில் நாளை மின்தடை

வல்லம் அருகே திருக்கானுார்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (18ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சர்க்கரை ஆலை, குருங்குளம், நாகப்பஉடையான்பட்டி, வாகரக்கோட்டை, திருக்கானூர்பட்டி, தங்கப்ப உடையான்பட்டி, தோழகிரிபட்டி, சுந்தராம்பட்டி, அற்புதாபுரம், ஏழுப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி