இப்பயிற்சியில் தென்னை நாற்றங்கால் உற்பத்தி, தாய்மரத் தேர்வு, நடவு முறை, மண் மேலாண்மை, நோய், பூச்சி மேலாண்மை பற்றி வேளாண் விஞ்ஞானிகள் மூலம் விளக்கிக் கூறப்பட்டது. தென்னையில் ஒருங்கிணைந்த முறையில் உரமிடும் முறை பற்றியும், தென்னையில் நோய் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்தும் முறைப் பற்றியும் வேப்பங்குளம், தென்னை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் (நோயியல் துறை) சுருளிராஜன், இணை பேராசிரியர் (பூச்சியியல் துறை) முத்துக்குமரன் ஆகியோரால் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பயிற்சியில் 150-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்துகொண்டனர்.
பூனையை 12வது மாடியில் இருந்து தள்ளி கொன்ற கொடூர நபர்