பட்டுக்கோட்டையில் அதிகபட்சமாக 25 மி. மீ மழை பதிவு

தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, சிறியது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் ஓரளவு நிரம்பி, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த மழை வாழை, நெல், கரும்பு பயிர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதிராம்பட்டினம் 23 மி.மீ முதல் கல்லணை 2 மி.மீ வரை பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி