நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், சடையப்பன், மீனவர் நலவாரிய துணைத் தலைவர் மல்லிப்பட்டினம் தாஜுதீன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் அலிவலம் அ. மூர்த்தி, சுவாதி காமராஜ், வட்டாரக் கல்வி அலுவலர் எம். கே. ராமமூர்த்தி, தலைமை ஆசிரியர் மாதவி, ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா சாமியப்பன், மக்கள் பிரதிநிதிகள், கட்சியினர், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி