முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகையை முன்னிட்டு நேற்று காலை முக்கிய நான்கு வீதிகள் வழியாக திருத்தேர் வீதி பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும், இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து சன்னதி தெருவில் சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிடைமருதூர்
பாபநாசம்: விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்