தஞ்சாவூர்: அழுகிய நிலையில் ஆண் சடலம்

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே பெரிய கோட்டை கண்ணனாற்று கீழ் பாலம் அருகில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக சொக்கனாவூர் கிராம நிர்வாக அ செல்வகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செல்வகுமார் மதுக்கூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி இறந்தவர் இதே பகுதியை சேர்ந்தவரா? யாரும் கொலை செய்துள்ளனரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி