இதில், அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தமிழ்நாடு விவசாயிகள் பிரிவு இணைச் செயலாளருமான மா. கோவிந்தராசு, அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் கோவி. இளங்கோ (பேராவூரணி தெற்கு), கே. எஸ். அருணாசலம் (சேதுபாவாசத்திரம் தெற்கு), முருகானந்தம் (பட்டுக்கோட்டை கிழக்கு), மலை. முருகேசன் (பட்டுக்கோட்டை மேற்கு), மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஆர். பி. ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களை ஜமாத் நிர்வாகிகள் வரவேற்றனர்.
சட்டப்பேரவை விவாதம் ஏற்புடையது அல்ல: சி.பி.ஐ. வீரபாண்டியன் கண்டனம்