அதன்படி நேற்று தஞ்சையில் இருந்து திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களுக்கு தலா 1250 டன் புழுங்கல் அரிசி அனுப்பி வைக்கும் பணி நடந்தது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2,500 டன் அரிசி மூட்டைகள் லாரிகளில் தஞ்சை ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து சரக்கு ரயிலின் 42 வேகன்களில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
லாரி மீது மோதிய கார்.. விபத்தில் சிக்கிய பாஜக எம்பி