ஒரத்தநாடு அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணுக்குடி பிரசாத் என்பவர் தனது பைக் திருட்டு போனதாக பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பட்டுக்கோட்டை சொரிமுத்து (31) மற்றும் விக்கி (27) ஆகியோர் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு பைக்குகள் கைப்பற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி