பின்னர் சரக்கு ரயிலின் 21 வேகன்களில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன. இதையடுத்து நெல் அரவைக்காக சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பறவைக்கு பிறகு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இந்த அரிசி விநியோகிக்கப்படும்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி