தஞ்சை: இலவச சூரிய மின்பலகை பயிற்சி - ஆட்சியர் அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, சூரிய மின்பலகை பொருத்தும் 45 நாட்கள் இலவசப் பயிற்சியை தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் வழங்குகிறது. 10, 12-ம் வகுப்பு, ITI, டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த, 18-32 வயதுக்குட்பட்ட, ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ங்குமிடம், உணவு இலவசம். ஆர்வமுள்ளவர்கள் www.tahdco.com இல் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி