அதனைத் தொடர்ந்து தீக்குண்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மன் வீதி உலா வந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. அங்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் சோமேஸ்வரபுரம் உள்ளாட்சி பிரதிநிதிகள், நாட்டாமைகள், கிராமவாசிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
டி20 உலகக் கோப்பை: 24 அணிகளாக விரிவுபடுத்த ஐசிசி திட்டம்