. ஹிந்து கோயில் அறங்காவலராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான மற்றும் சமூக விரோத கருத்துகள் பகிரப்பட்டு வந்த நிலையில், இந்த உண்மை தெரியவந்துள்ளது. இதற்கான ஆதாரமாக நர்க்கீஸ்கானின் வகுப்புச் சான்றிதழையும், பள்ளி மாற்றுச் சான்றிதழையும் தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் பகிர்ந்துள்ளது.
தவெக நிர்வாகி மீண்டும் மாமூல் வேட்டை.. நயினார் நாகேந்திரன் கண்டனம்