தஞ்சை: நாளை மின்வெட்டு.. மின்வாரியம் அறிவிப்பு

தஞ்சாவூரில் நாளை நவ.25 பராமரிப்பு பணிகள் காரணமாக தஞ்சாவூர், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி, மானோஜிபட்டி மற்றும் 11கேவி ரேஷியோ மட்டும், திருநாகேஸ்வரம், திருநீலக்குடி, வீப்பத்தூர் ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி