தஞ்சாவூரில் பராமரிப்பு காரணமாக ஈச்சன்கோட்டை, மருங்குளம், துறையூர், வடசேரி, கீழக்குறிச்சி, திருமங்கலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.