பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா, அனைத்து பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.