விழாவில் பாபநாசம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் முருகவேல் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் ஆர். டி. பி கல்வி குழுமத்தின் கலை அறிவியல் கல்லூரி , நர்சிங் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, மெட்ரிகுலேஷன் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு குடியரசு தினத்தை பற்றி உரையாற்றி தேசப்பற்றினை வெளிப்படுத்தினர். விழாவில் பாபநாசம் ஆர். டி. பி கல்வி குழுமத்தின் நிர்வாகிகள் முதல்வர்கள் பேராசிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்