தஞ்சையில் மத்திய அரசை கண்டித்து டிச. 8 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் கீழவாசல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம். எல்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசின் நான்கு தொழிலாளர் விரோத தொகுப்பு சட்டங்களை எதிர்த்து டிசம்பர் 8 ஆம் தேதி தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி