பாபநாசம் எம்எல்ஏ ஷாஜகான் அமைச்சராக பதவியேற்பு

தஞ்சை பாபநாசம் தொகுதி ஐயூஎம்எல் கட்சி எம்எல்ஏ ஷாஜகான் இன்று (மே 22) அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். முதல்வர் விஜய் தலைமயிலான தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் 2 பேருடன் மொத்தமாக 23 பேர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில், இன்று இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், விசிக இணைந்ததன் மூலம் 1952-க்கு பின் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி