சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் பாலஸ்தீனம் கண்காட்சி

தஞ்சாவூர் அழகி குளம் மாநகராட்சி பூங்காவில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு இணைந்து புதன்கிழமை மாலை "பாலஸ்தீனம் கண்காட்சி"யை நடத்தியது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் ஹெச். அப்துல் நசீர் தலைமை தாங்கினார். தசிமந மாநில பொதுச் செயலாளர் பி. செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர் வி. செந்தில்குமாரி கருத்துரை ஆற்றினர். மருத்துவர் ச. மருதுதுரை கண்காட்சியை திறந்து வைத்தார். தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா சிறப்புரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி