மயிலாடுதுறை: முகமூடி அணிந்து வந்து.. பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் நவ. 12-ம் தேதி இரவு, இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கலைமதி(42) என்பவரிடம் இருந்து 5 பவுன் தங்கச் சங்கிலியை குரங்கு குல்லா அணிந்த மூன்று பேர் பறித்துச் சென்றனர். தஞ்சை மாவட்டம், கருப்பூர் சாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து பந்தநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி