ஆபத்தான நிலையில் இருந்து வரும் மின் கம்பத்தை புதிதாக மாற்றுவதற்க்காக, பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு உதிர்ந்து காணப்படும் மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி