இதனால் மாவட்ட நிர்வாகம் வெளி மாவட்டங்களில் இருந்து அறுவடை இயந்திரங்களை தஞ்சை மாவட்டத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படுவதோடு, காலத்தோடு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலர் செந்தில்குமார் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக போதுமான அறுவடை இயந்திரங்களை மாவட்டத்திற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தஞ்சாவூர்
மின்தடை: தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கணினி பதிவு பாதிப்பு