தஞ்சாவூர்: பயணிகள் கவனத்திற்கு.. உழவன் விரைவு ரயில் பகுதியளவு ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, நவம்பர் 10 முதல் 29 வரை தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் உழவன் விரைவு ரயில் (16866) தாம்பரம் - எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, தாம்பரம் - தஞ்சாவூர் இடையே மட்டும் இயங்கும். இதேபோல், நவம்பர் 11 முதல் 30 வரை சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் விரைவு ரயில் (16865) எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, தாம்பரம் - தஞ்சாவூர் இடையே மட்டும் இயங்கும்.

தொடர்புடைய செய்தி