பாபநாசத்தில் தூக்கிட்டு முதியவர் தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத்துறையைச் சேர்ந்த ராஜா (60) என்பவர், தொடர் வயிற்று வலியால் மன வேதனை அடைந்து வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி