சட்டசபை கூட்டத்தொடரில் பாபநாசம் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் வெள்ளப்பெருக்கு காலங்களில் மக்கள் பாதுகாப்பிற்காக பேரிடர் மையம் அமைக்க கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.