இந்நிகழ்ச்சியில் சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் யூசுப்அலி,
மாவட்ட அமைப்பாளர் பாவை அனிபா, மாவட்ட துணை அமைப்பாளர் ராயல் அலி, ஒன்றிய கவுன்சிலர் முகமது இப்ராஹிம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பரீத்கான், பண்டாரவாடை கிளைக் கழகச் செயலாளர் பஜ்ஜிர்ரகுமான்,
உட்பட கட்சி முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முயற்சி ஏற்பாடு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மற்றும் பண்டாரவடை கட்சி பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.