இந்நிகழ்ச்சிக்கு பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். முன்னாள் மண்டல உதவி ஆளுநர் சரவணன், மண்டல உதவி ஆளுநர் அறிவழகன் பப்ளிக் இமேஜ் தலைவர் விக்னேஸ்வரன் முன்னிலை வகித்தனர். ஆளில்லா கடையை முன்னாள் மாவட்ட ஆளுநர் ரமேஷ் பாபு திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேலு முதல் விற்பனையை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி