இந்நிகழ்ச்சியில் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரெத்தினசாமி தலைமை வகித்து அதிமுக கழக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செல்லப் பிராணி உரிமம்.. நாளை முதல் ரூ.5000 வரை அபராதம்