தஞ்சை: ஓய்வு பெற்ற காவலர்களுக்கு.. எஸ்.பி வாழ்த்து

தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் பணியாற்றிய காவலர்கள் இன்று ஒய்வு பெற்றனர்.
36 வருடங்கள் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி பணி ஓய்வு பெற்ற 6 உதவி ஆய்வாளர்கள், 6 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 12 நபர்களை தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் ஒய்வு பெற்ற காவலர்களை பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி