தஞ்சை சரவணன், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலராக நியமனம்

தஞ்சை மாநகரச் செயலாளர் சரவணன், அதிமுகவின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தஞ்சை மாநகர அதிமுக செயலாளராக இருக்கும் சரவணனுக்கு இந்தப் புதிய பொறுப்பை பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த நியமனம் அதிமுகவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி