சோதனையில் அனுமதி இன்றி ஆற்று மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஆற்று மணல் கடத்தி வந்த சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த பட்டுக்கோட்டையை அடுத்துள்ள பள்ளிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் சதீஷ்குமாரை (வயது 19) போலீசார் கைது செய்தனர். மேலும் சரக்கு ஆட்டோவும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
மருத்துவ மாணவி திடீர் தற்கொலை