தஞ்சை: வங்கி முன்பு தேசிய கொடியுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நகைக்கடன் வைப்பதற்கு புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் தங்களது நகைகளை வங்கிகளில் அடகு வைப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நடைமுறை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகும் - பொதுமக்கள் - விவசாயிகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தும். எனவே இந்த நடைமுறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாபநாசத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு விவசாயிகள் தேசிய கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி