இது பற்றி தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனவேந்தன் தலைமையில் சிறப்பு தனிப்படை போலீசார் டெல்பின் ரமேஷ் வாடகைக்கு எடுத்திருந்த கட்டிடத்தில் சோதனையிட்டனர். சோதனையில் போலீசார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 123 கிலோ குட்காவை பறிமுதல் செய்து டெல்பின் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி