தொடர்ந்து இந்தியாவின் தொலைத் தொடர்பு பொறியியல் மையத்தின் குவாண்டம் தொழில்நுட்பத் துணை இயக்குநர் கமல் கே. அகர்வால் சிறப்புரையாற்றினார். பின்னர், 'சாஸ்த்ரா' பல்கலைக்கழக இணைப் பேராசிரியரும், ரோபோட் ரேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலருமான பத்மப்ரியா பிரவீன்குமாரால் வடிவமைக்கப்பட்ட சக்குரா - க்யூ என்கிற குவாண்டம் அடிப்படையிலான தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இப்பயிலரங்கத்தில் ஜெர்மன் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜி அஸ்டகோவ், ஜெர்மனி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள், தொழில் துறையைச் சேர்ந்த 15 புகழ்பெற்ற நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளுக்காக வைத்த பேனர்களை அகற்ற உத்தரவு